monsoon's end . . .
cloud darken into 
rainfall 

 
ப௫வக்காற்றின் முனை
இருட்டாகும் மேகம்
மழைப் பொழிவு

winter deepens 
... lungi shivering on 
the beggar's face 

 
சீர்ப்படும் கார்காலம்        
நடுங்கும் லுங்கியின் உள்ளே
இயாசகனின் முகம்

summer twilight . . .   
the bee eater stirring
tall grass  

 
கோடைகால சாயசந்தி
கிளறும் தேனித்தின்னி பட்சி
உயரமான புல்

rice fields . . .  
bent woman reaping 
gossip 

 
அரிசி வயல்கள்
அறுவடையும் வளைந்த பெண்
கிசு கிசு

short day 
... the pauper hiding 
in darkness

 
குறுகிய பகல்
ஒளிவும் பரம ஏழை
இருளில்


 Ramesh Anand is a R&D senior engineer based in Johor, Malaysia. His haiku have been published and forthcoming in various prestigious international haiku journals.