கிழித்துக்கொண்டு |
piercing the |
பாறையின்மேல் தண்ணீரின்சரிவில்முடிவடைந்தது பனிக்காலத்தின்தனிமை |
on the rock . . . the descent of water ends winter's loneliness |
திண்சிவப்புவானம் சூரியகாந்திவயல்திரும்பியது சூரியனுடன் |
crimson sky . . . |
கோடைக்காலத்தின்இறுதி நீர்வீழ்ச்சியின்பேரொளிமுனையில் என்கெக்கலி |
summer's end . . . |
பனிப்படலம்இடைநிறுத்தம் |
cloud pause |
Ramesh Anand is a R&D senior engineer based in Johor, Malaysia. His haiku have been published and forthcoming in various prestigious international haiku journals.